fbpx
Connect with us

சிவகார்த்திகேயன் போல இன்னொரு நடிகருக்கு நேர்ந்த கதி – போலீஸிடம் சென்றார்!

sivakarthikeyan-movie

சிவகார்த்திகேயன் போல இன்னொரு நடிகருக்கு நேர்ந்த கதி – போலீஸிடம் சென்றார்!

நடிகர் சிவகார்த்திகேயன் தன் படத்தை வெளியிட விடாமல் சிலர் தடுக்கிறார்கள் என மேடையில் பேசியது நினைவிருக்கலாம். தற்போது அவரை போலவே நடிகர், இயக்குனர் ராகவா லாரன்ஸும் தன் படத்தை வெளியிட சிலர் தடுக்கிறார்கள், தன் படம் வெளியாக போலீஸ் ஒத்துழைக்கவேண்டும் என போலீஸிடம் சென்று பேசியுள்ளார்.

இவர் நடித்துவரும் மொட்ட சிவா கெட்ட சிவா படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் சௌத்ரி மற்றும் வேந்தர் மூவிஸ் மதன் இருவரும் சேர்ந்து தயாரித்து வருகிறார்கள். இதில் வேந்தன் போலீஸிடம் சிக்கியதால் இவர் படத்தை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in

Advertisement

Trending

To Top