fbpx
Connect with us

வெளிநாட்டு சாதனை! ரஜினிக்கு பிறகு விஜய் மாஸ்?

vijay-rajini

வெளிநாட்டு சாதனை! ரஜினிக்கு பிறகு விஜய் மாஸ்?

விஜய்யின் நடித்து கொண்டிருக்கும் பைரவா படத்தின் படப்பிடிப்பு முடியும் நிலையில் உள்ளது. ஒரு பாடல் தவிர மற்ற படப்பிடிப்பு அனைத்தும் ஓவர்..

பைரவா படத்தை வெளிநாடுகளில் SK Miles Media Group, B&B Ent, tentkotta ஆகியோர் நிறுவனங்கள் இணைந்து வெளியிட விரும்புகிறது. இதுகுறித்து Sk MM தலைவர் சுரேஷ் வெங்கடாசாரி கூறுகையில், USAவில் விஜய் நடித்த பைரவா படத்தை வெளியிடுவதில் நாங்கள் மிகவும் சந்தோஷப்படுகிறோம். இப்படம் விஜய்க்கு பெரிய ஓப்பனிங் படமாக இருக்கும், அதோடு பாக்ஸ் ஆபிஸில் பல சாதனைகள் புரியும் என்பதில் சந்தேகமில்லை என கூறியுள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினி தொடர்ந்து ஒரு நடிகரின் படத்திற்கு இத்தனை வரவேற்பு இருக்கிறது என்றால் அது விஜய் படத்திற்கு தான் என்றும் தெரிவித்துள்ளார்.

US வசூலில் ஏற்கெனவே விஜய்யின் தெறி படம் கோடிகள் சாதனை படைத்திருந்தது.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in

Advertisement

Trending

To Top