தமிழ் சினிமாவில் பல கலைகளை அறிந்த கலைஞர் டி.ஆர். இவர் இளைய தளபதி விஜய் நடித்த புலி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசியவை நாம் அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் இவர் நேற்று போக்கிரி ராஜா சிங்கிள் ட்ராக் விழாவில் கலந்துக்கொண்ட இவர் ‘புலி என்று தலைப்பு  வைப்பதற்கே ஒரு வீரம் வேண்டும்’, அதற்காக தான் அப்படி பேசினேன்.

அதிகம் படித்தவை:  விஜய் ரசிகர்களின் கோபம்..!! மெர்சல் சென்சார் மற்றும் ட்ரெய்லர் ரிலீஸ் தேதி..!!

ஆனால், அதை பலரும் கிண்டல் செய்தது என் மனம் மிகவும் பாதித்தது, இனி எந்த விழாவிலும் பேசவே கூடாது என எண்ணினேன். இந்த விழாவிற்கு பி.டி.செல்வகுமாருக்காக தான் வந்தேன்’ என நெகிழ்ச்சியுடன் பேசினார்.

அதிகம் படித்தவை:  இளையதளபதி மகன் சஞ்சய்-ன் 10ம் வகுப்பு மதிப்பெண் தெரியுமா?