fbpx
Connect with us

நானும் ரௌடிதான் படத்திற்கு பிறகு நயன்தாரா எடுத்த அதிரடி முடிவு!

News | செய்திகள்

நானும் ரௌடிதான் படத்திற்கு பிறகு நயன்தாரா எடுத்த அதிரடி முடிவு!

Nayanthara-NRDமலையாளத்தில் மம்முட்டியுடன் இணைந்து புதிய நியமம் என்ற படத்தில் நயன்தாரா நடித்திருக்கிறார். இப்படத்திற்கான வேலைகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், படத்தை நயன்தாரா பார்த்திருக்கிறார்.

அப்போது தன்னுடைய டப்பிங் சரியாக இல்லை என்பதால், சொந்தக் குரலில் பேச இயக்குனர் எ.கே. சஞ்சனிடம் விருப்பம் தெரிவித்தாராம். அதன்படி டப்பிங் வேலைகளில் நயன்தாரா பிஸியாக இருப்பதாக கூறப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top