fbpx
Connect with us

திருமணதிற்கு பிறகும் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடித்த சமந்தா.! வைரலாகும் கியூட் புகைபடங்கள்

Samantha

News / செய்திகள்

திருமணதிற்கு பிறகும் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடித்த சமந்தா.! வைரலாகும் கியூட் புகைபடங்கள்

சினிமாவில் பல நடிகைகள் திருமணம் நடந்ததும் சினிமா துறையில் இருந்து காணாமல் போய்விடுவார்கள், நடிகை சமந்தா தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார், இவருக்கு பல ரசிகர்கள் இருக்கிறார்கள்.

Samantha

Samantha

திருமணம் ஆகியும் சினிமாவில் மிகவும் பிசியாக நடித்து வருகிறார், இவர் திருமணத்திற்கு பிறகும் சில நேரத்தில் கவர்ச்சி புகைபடத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் இவர் தற்பொழுது ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

Samantha

Samantha

அந்த நிகழ்ச்சிக்கு வந்த சமந்தா கொஞ்சம் கவர்ச்சியான உடையை அணிந்து வந்துள்ளார் கியூட்டாக, இதை பார்த்த ரசிகர்கள் கிறங்கிபொய் கிடக்கிறார்கள், தற்பொழுது இந்த புகைபடம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Samantha

Samantha

Samantha

Samantha

Samantha

Samantha

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top