Tamil Cinema News | சினிமா செய்திகள்
திருமணத்திற்கு பிறகு முதல் முறையாக புகைபடத்தை வெளியிட்ட நமீதா
Published on
நடிகை நமீதா பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார் இவர் சிறுது காலமாக படவாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருந்தார் பின்பு நவம்பர் 24 ம் தேதி தான் காதலித்த விரேந்திர சவுத்ரியை திருமணம் செய்துகொண்டார் திருமணம் நடந்தது மட்டும்தான் தெரியும் அதற்க்கு பிறகு ஆள் அட்ரெஸ் இல்லாமலேயே போய்விட்டார்.
நடிகை நமித்தாவுக்கு திருமண வாழக்கை பிடித்துவிட்டதால் தனது கணவருடன் பெங்களூரில் குடும்ப வாழக்கையை நடத்தி வருகிறார் இவர் திருமணதிற்கு முன்பு சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருப்பார் ஆனால் தற்பொழுது ஆடிக்கு ஒருநாள் அம்மாவசைக்கு ஒருநாள் தான் சமுக வலைத்தளத்தில் வருகிறார்.

namitha
தற்பொழுது ஒரு புகைப்படத்தை டிவிட்டரில் வெளியாகியுள்ளது, இதில் நமிதா தனது உடல் எடையை திருமணதிற்கு பிறகு கொஞ்சம் குறைத்துள்ளார், இந்த புகைபடம் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
