Photos | புகைப்படங்கள்
திருமணதிற்கு பிறகு கடற்கரையில் உச்சகட்ட கவர்ச்சியில் நமீதா.!

நடிகை நமீதா சரத்குமார், விஜய் என முன்னணி நடிகர்குடன் நடித்தவர் இவர் ஒரு காலகட்டத்தில் பட வாய்ப்பு இல்லாததால் டிவி நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் பின்பு கடந்த நவம்பர் 24-ம் தேதி தனது காதலர் வீரேந்திர சவுத்ரியை திருமணம் செய்துகொண்டார்.
இவர் திருமணம் செய்து முடித்ததும் எங்கு சென்றார் என்ன ஆனார் என்பதே தெரியவில்லை ஆனால் தற்பொழுது பெங்களூரில் தனது கணவருடன் குடும்ப வாழ்க்கையை நடத்தி வருகிறார் இவர் சமூக வலைதளத்தில் அடிகடி சுறுசுறுப்போடு இருக்கும் இவர் இப்பொழுதெல்லாம் ஆடிக்கொருமுறை அம்மாவசைக்கு ஒருமுறைதான் வருகிறார்.
இந்த நிலையில் இவர் திருமணதிற்கு பிறகு கணிசமாக உடல் எடையை ஏற்றியுள்ளார் நமீதா இவர் சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது இவர் அந்த புகைப்படத்தில் இன்னும் குண்டாக மாறியுள்ளார்.

namitha

namitha

namitha

namitha

namitha

namitha
