fbpx
Connect with us

திருமணதிற்கு பிறகு மிக மோசமான உடையில் போஸ் கொடுத்த நமிதா வைரலாகும் புகைப்படம்.!

Photos | புகைப்படங்கள்

திருமணதிற்கு பிறகு மிக மோசமான உடையில் போஸ் கொடுத்த நமிதா வைரலாகும் புகைப்படம்.!

நடிகை நமிதா அஜித், விஜய், சரத்குமார், என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தவர் இவர் விஜய் டிவி நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சி முதல் சீசனில் கூட கலந்துகொண்டார் அதன் பிறகு எந்த படத்திலும் நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் தனியார் டிவி நிகழ்ச்சியில் சில ஷோக்கலுக்கு நடுவராக கலந்துகொண்டார்.

அதன் பின்பு தனது காதலரான விரேந்திரை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார் இப்பொழுது அவர் சினிமா பக்கமே வருவது இல்லை ஆனால் தனது சமூக வலைதளத்தில் தனது புகைப்படத்தை பதிவிட்டு வருகிறார் அவ்வபொழுது.

இந்த நிலையில் சமீபத்தில் கூட அவர் மிக நெருக்கமான ஆடையில் அவரின் உடல் தோற்றம் தெரியும் படி அப்படி ஒரு சில புகைப்படத்தை அவர் சமூகவளைதலத்தில் பதிவிட்டுள்ளார் இதோ புகைப்படங்கள்.

namitha

namitha

namitha

namitha

namitha

namitha

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top