fbpx
Connect with us

Cinemapettai

வாடகை தாயாக மாறப்போகும் ஐஸ்வர்யா ராய்! கடும் எதிர்ப்பு!

News | செய்திகள்

வாடகை தாயாக மாறப்போகும் ஐஸ்வர்யா ராய்! கடும் எதிர்ப்பு!

ஐஸ்வர்யா ராய் பாலிவுட்டில் முன்னணி நடிகராக வளம் வருகிறார் இவர்  1999ஆம் ஆண்டு இந்தி நடிகர் சல்மான்கானுடன் “Dating” எனப்படும் மேற்கத்திய கலாசார உறவில் இணைந்திருந்தார்.இந்த செய்தி அப்பொழுது பரபரப்பாக பேசப்பட்டது.

Aishwarya-Rai

Aishwarya-Rai

பின்னர் இருவரும் 2001ஆம் ஆண்டு பிரிந்தனர். இருவரும் பிரிந்த பொழுது   ஐஸ்வர்யா ராய் பல்வேறு வகையில் துன்புற்றதாக பல ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டன பின்னர் சல்மான்கான் இந்த செய்தியை பொய்யானது என பிரபல இணையதள கட்டுரையில் மறுத்துப் பேசினார்.

aishwarya abhishek

2007ஆம் ஆண்டு ஐஸ்வர்யா ராய், பாலிவுட் நடிகரான அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை திருமணம் செய்துகொண்டார் இவர்களின் திருமணம் ஏப்ரல் 20ஆம் தேதி அதே ஆண்டு பன்ட் குடும்ப முறைப்படி நடைபெற்றது.

aishwarya abhishek

ஐஸ்வர்யா மற்றும் அபிஷேக் தம்பதிகளுக்கு ஒரு பெண் குழந்தை தற்பொழுது இருக்கிறது. அதன் பிறகு சினமாவில் நடிப்பதை கொஞ்சம் நாள்  தள்ளி வைத்திருந்தார்.

aishwarya abhishek

தற்போது மீண்டும் பல படங்களில் நடித்து வருகிறார் தற்போது ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.இந்த படம் ஒரு புதுமையாக உள்ளது என கூறப்படுகின்றன.

aishwarya rai

aishwarya rai

இதில் ஐஸ்வர்யா வாடகை தாயாக நடிக்கபோவதாக கூறப்படுகின்றது.இருப்பினும் பல தரப்பினர் கடும் எதிர்ப்பினைத் தெரிவித்துள்ளார்.இந்த எதிர்ப்பினை மீறி படத்தில் நடிப்பார என பார்ப்போம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top