இருமுகன் படம் உலகமெங்கும் வசூல் சாதனை படைத்து வருகின்றது. இப்படம் வெளிவந்த 4 நாட்களிலேயே ரூ 50 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.

நேற்று இப்படத்தின் சக்சஸ் மீட் நடந்தது, இதில் இப்படத்தின் தயாரிப்பாளரே இந்த வருடத்தில் கபாலி, தெறிக்கு பிறகு அதிக வசூல் செய்த படம் இருமுகன் தான் என கூறியுள்ளார்.

அதிகம் படித்தவை:  விக்ரமின் ஸ்கெட்ச் ஒரு வாரத்தின் மொத்த வசூல் இவ்வளவு தானா.!

தற்போது இப்படம் ரூ 70 கோடி வரை வசூல் செய்துவிட்டதாம், சென்னையில் மட்டும் ரூ 8 கோடி வசூல் செய்யும் என கூறியுள்ளார்.

அதிகம் படித்தவை:  இந்த சம்மருக்கு சூர்யா, த்ரிஷா, அஜீத், விஜய் எங்கு சென்றுள்ளார்கள்?

தமிழகத்தில் ரூ 50 கோடி வரை வசூல் செய்து விரைவில் ரூ 100 கோடி கிளப்பில் இணையும் என சந்தோஷமாக தெரிவித்துள்ளனர்.