Photos | புகைப்படங்கள்
என்ன பொண்ணுடா! 15 கிலோ உடல் எடையை குறைத்து வேற லெவலுக்கு மாறிய வரலட்சுமியின் புகைப்படங்கள்

தொடர்ந்து வில்லி மற்றும் முக்கிய கேரக்டரில் தாரை தப்பட்டை, சண்டக்கோழி 2, மாரி 2, விக்ரம் வேதா உள்ளிட்ட படங்களில் நடித்துக் கொண்டிருந்த வரலட்சுமி சரத்குமார் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு திரைப்படங்களில் தற்போது அதிக கவனம் செலுத்துகிறார்.
15 கிலோ எடை குறைந்த வரலட்சுமி

varalakshimi-cinemapettai
Also Read: வரலட்சுமியை நம்பி பிரயோஜனம் இல்லை
இதனால் அவர் சென்னையை காலி செய்து விட்டு ஹைதராபாத்தில் குடியேறும் முடிவுக்கும் வந்து அங்கு கிளம்பிவிட்டார். இந்நிலையில் சினிமா வாய்ப்பிற்காக உடற்பயிற்சி மூலம் தனது அழகை மெருகேற்றிக் கொண்டிருக்கும் வரலட்சுமி ஹைதராபாத் இருக்கு சென்றபின் வேற லெவலில் உருமாற்றம் பெற்று ஒல்லியாக மாறி இருக்கிறார்.
உடல் எடையை குறைத்து ஸ்லிம்மான வரலட்சுமி

actress-varalakshimi-cinemapettai
4 மாத கடின உழைப்பிற்கு பின் 15 கிலோ உடல் இடையை குறைத்து ஸ்லிம்மாக, செம க்யூட்டாக மாறியிருக்கும் வரலட்சுமியின் புகைப்படம் தற்போது இணையத்தைக் கலக்கிக் கொண்டிருக்கிறது. இந்த புகைப்படங்களில் வரலட்சுமி செப்புச்சிலையாக தக தகன்னு மின்னுகிறார்.
Also Read: 60களில் வில்லியாக ஆட்சி செய்த 2 நடிகைகள்
தகதகன்னு மின்னும் வரலட்சுமி

varalakshimi1-cinemapettai
இதன் பிறகு இவருக்கு தொடர்ந்து சினிமா வாய்ப்புகள் குவிய போகிறது. முக்கியமாக தெலுங்கு படங்களை குறி வைத்திருக்கும் வரலட்சுமி, டோலிவுட்டில் ஒரு ரவுண்ட் கட்டப் போகிறார்.
செப்புச்சிலையான வரலட்சுமி

varalakshimi2-cinemapettai
Also Read: கூலர்ஸ், குட்டி டிரஸ்ஸில் புகைப்படம் வெளியிட்ட வரலட்சுமி
