Sports | விளையாட்டு
அதிவேகமாக ரன் ஓடக்கூடியவர் யார் ? தோனி vs பிராவோ
Published on

11 வைத்து சீசன் ஐபில் கோலாகலமாக முடிந்துவிட்டது. இரண்டு வருட தடை முடிந்து வந்த சென்னை மீண்டும் கோப்பையை வென்றுள்ளது. இந்நிலையில் போட்டி முடிந்ததும் யார் சூப்பர் பிட், அதிவேகமாக ரன் ஓடக்கூடியவர் என்று பைனல் முடிந்ததும் ரேஸ் வைத்துள்ளது தெரியவந்துள்ளது.
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சானலின் வர்ணனையாளர்களில் மயாந்தி லேன்கர், நெஹ்ரா, மற்ற சில வர்ணனையாளர்களும் உள்ளனர் அருகில். ஜெயித்தது தோனியா அல்லது பிராவோ வா என்று மூன்றாவது நடுவரை கேட்கும் அளவுக்கு மிக நுணுக்கமாக உள்ளது இவர்களின் ஓட்டம்.
