Connect with us
Cinemapettai

Cinemapettai

விக்னேஷ் சிவன் செய்த சம்பவத்தால் மருத்துவமனைக்கு ஓடிய நயன்தாரா.. அப்புறம் எதுக்கு மேடம் வெட்டி பந்தா?

nayanthara-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விக்னேஷ் சிவன் செய்த சம்பவத்தால் மருத்துவமனைக்கு ஓடிய நயன்தாரா.. அப்புறம் எதுக்கு மேடம் வெட்டி பந்தா?

சமூக வலைதளங்களில் சில தினங்களுக்கு முன்பு நயன்தாரா(nayanthara) மற்றும் விக்னேஷ் சிவனுக்கு கொரானா தொற்று ஏற்பட்டு விட்டதாக செய்திகள் பரவியது.

அது உண்மை இல்லை என்னும் வகையில் இருவரும் சேர்ந்து டிக்டாக்கில் குழந்தை முகத்தை வைத்து வீடியோ போட்டு நலமாக இருக்கிறோம் என வெளிப்படுத்தினார்கள்.

அதுமட்டுமில்லாமல் விக்னேஷ் சிவன் கொஞ்சம் ஓவராக வாய் விட்டு விட்டார். இதற்கெல்லாம் பத்திரிக்கையாளர்களிடம் பின்னாடி அனுபவிப்பார் என்கிறது கோலிவுட் வட்டாரம்.

இருந்தாலும் சில தினங்களுக்கு முன்பு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை எடுத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதுமட்டுமில்லாமல் நமக்கும் கொரானா வந்து விடுமோ என பயந்துபோய் டெஸ்ட் எடுத்ததும் தெரியவந்துள்ளது.

இவ்வளவு பயம் இருக்கிறவர்கள் எதற்கு பந்தா காட்ட வேண்டும் என்கிறார்கள் ரசிகர்கள். விக்னேஷ் சிவனை காதலிக்க ஆரம்பித்த பிறகு நயன்தாராவிடம் கொஞ்சம் திமிர்த்தனம் தெரிகிறது என்கிறது கோலிவுட்.

சமூக வலைதளங்களில் அவ்வளவு சீன் போட்டு விட்டு எதற்காக நயன்தாராவை கூட்டிக் கொண்டு மருத்துவமனைக்கு போனார் என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இது கொரானாவுக்காகவா அல்லது இருவருக்குள்ளும் வேறு ஏதாவது சமாச்சாரமா என்பதை அவர்கள்தான் விளக்க வேண்டும். ரெண்டு பேரும் ஒண்ணா வேற இருக்கிறாங்க!

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top