Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பிக்பாஸில் இருந்து வெளிவந்த டேனியலுக்கு இந்த இயக்குனர் படத்தில் வாய்ப்பா.! அடித்தது அதிர்ஷ்டம்

பிரபல விஜய் டிவி நடத்திவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பல போட்டியாளர்கள் கலந்துகொண்டார்கள் அதில் டேனியலும் ஒருவர் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் வீட்டில் கலகலப்பாக எல்லோரிடம் பேசி வந்தார்.

முதலில் இவர் பேசியதே சிலர் விரும்பினார்கள் ஆனால் போகப்போக அவர்களே இவருக்கு எதிராகத் திரும்பினார்கள், இது எல்லாம் அனைவருக்கும் தெரிந்தது தான், இந்த முறை பிக் பாஸில் யார் ஜெயிப்பார்கள் என்று மக்கள் கணித்து விட்டார்கள்.

இந்த நிலையில் பிக் பாஸ் இன்னும் ஒரு வாரத்தில் முடிவடைய இருக்கிறது வீட்டிலிருந்து வெளியேறிய அனைவரும் அவரவர் வேலையை வழக்கமாக பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள் அதில் கலந்துகொண்ட டேனியலும் தற்போது ஒரு படத்தில் கமிட் ஆகியுள்ளார் அறம் படத்தை படத்தை இயக்கிய கோபி அவர்கள் தான் இந்த படத்தையும் இயக்க இருக்கிறார்கள் இதுபற்றி தனது டுவிட்டரில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார் டேனியல்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top