Beep Song-Smith-Anirudhசிம்பு, அனிருத் இருவரும் பீப் பாடல் விவகாரத்தில் மாட்டிக்கொண்டு பிரச்சனை அனுபவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இவர்கள் இருவரும் இணைந்து தெலுங்கில் தயாராகும் She என்ற படத்தில் இடம்பெறும் இரண்டு பாடல்களை பாட இருப்பதாக கூறப்படுகிறது.

அதிகம் படித்தவை:  சூரி நிஜ வாழ்கையில் புயலை கிளப்பிய புஷ்பா..?

அதற்கான பேச்சுவார்த்தை சிம்பு மற்றும் அனிருத்திடம் நடத்தி வருவதாக படக்குழுவினர் கூறுகின்றனர்.

மஹத் ராகவேந்திரா, செட்னா இருவரும் முக்கிய வேடத்தில் நடிக்கும் இப்படத்தை பாம்மே போலே இசையமைக்கிறார்.