Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஐயா படத்திற்கு பிறகு ஹரியை ஒதுக்கிய நயன்தாரா.. காரணம் இதுதான்!
தமிழ் சினிமாவில் தற்போதைக்கு லேடி சூப்பர் ஸ்டார் நாயகியாக வலம் வருபவர் நயன்தாரா.
படத்திற்கு படம் நயன்தாராவின் மார்க்கெட் ஏறிக்கொண்டே செல்கிறது. தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக வலம் வருகிறார்.
ஒரு கட்டத்தில் கமர்சியல் படங்களில் நடித்து வந்த நயன்தாரா தற்போது கதையின் நாயகியாக கலக்கிக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் தன்னை அறிமுகப்படுத்திய ஹரி படத்தில் ஐயா படத்திற்கு பிறகு நயன்தாரா நடிக்க அவருக்கு அந்த படத்தில் ஹரி மற்றும் நயன்தாரா இருவரும் ஆடை விஷயத்தில் பிரச்சனை வந்தது தான் காரணமாம்.
என்னதான் பிரச்சனை இருந்தாலும் தன்னை அறிமுகப்படுத்திய ஹரியை ஒதுக்கிவிட்டு சந்திரமுகி படத்தின் மூலம் புகழ் அடைந்ததால் பிறகு அவரை கண்டு கொள்ளவில்லையாம்.
பின்னர் பலமுறை ஹரி தன்னுடைய படத்தில் நடிக்க வைக்க விரும்பிய நிலையில் நயன்தாராவின் இந்த செயல் அவருக்கு அதிருப்தியை கொடுத்ததாம்.
ஒருவேளை சந்திரமுகி படத்தில் நயன்தாராவுக்கு வாய்ப்பு கிடைக்காமல் இருந்திருந்தால் ஹரியின் காலுக்கிடையில் நயன்தாரா இருந்திருப்பார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

nayanthara-01
