a-r-rahmanஐஸ்வர்யா 3, வை ராஜா வை படத்திற்கு பிறகு தமிழ் சினிமா பைட்டர்கள் பற்றியும், ஸ்டன்ட் மாஸ்டர்கள் பற்றியும் ஒரு ஆவணப்படம் இயக்க இருக்கிறாராம்.

அப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமானின் Qutb E Kripa குழு இசையமைக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதே குழு ஓகே கண்மணி படத்தின் பின்னணி இசையை செய்திருந்தது.

ஏ.ஆர். ரகுமானும் இப்படத்திற்கான இசையை தனிப்பட்ட முறையில் மேற்பார்வை செய்வதோடு, படத்தில் ஒரு பாடலையும் பாட இருக்கிறாராம்.