fbpx
Connect with us

Cinemapettai

9 வருடங்களுக்குப் பிறகு தனுஷுடன் ஜோடி போடும் பிரபல நடிகை.. மரவட்டை சைசுல எங்கேயோ மச்சம் இருக்கு!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

9 வருடங்களுக்குப் பிறகு தனுஷுடன் ஜோடி போடும் பிரபல நடிகை.. மரவட்டை சைசுல எங்கேயோ மச்சம் இருக்கு!

இன்றைய தேதியில் தமிழ் சினிமாவில் கைவசம் அதிக படங்களை வைத்துள்ளார் நாயகர்கள் தனுசும் ஒருவர். தமிழில் மட்டுமல்லாமல் ஹிந்தியிலும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

அடுத்ததாக தனுஷ் நடிப்பில் வெளியீட்டுக்கு தயாராக காத்துக்கொண்டிருக்கும் திரைப்படம் ஜகமே தந்திரம். அதனைத் தொடர்ந்து கர்ணன் படம் என ரெடியாக உள்ளது.

அதன் பிறகு செல்வராகவன் இயக்கத்தில் ஒரு படமும், ஹிந்தியில் ஒரு படமும் அடுத்தடுத்து படப்பிடிப்பிற்கு தயாராக உள்ளன. இந்நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்காக ஒரு படத்தில் நடிக்க உள்ளார் தனுஷ்.

அந்த படத்திற்கு D44 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது. இந்தப்படத்தில் நான்காவது முறையாக மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படத்தில்தான் 9 வருடங்களுக்குப் பிறகு ஹன்சிகா தனுஷுடன் ஜோடி போட உள்ளார்.

hansika-cinemapettai

hansika-cinemapettai

2011 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிள்ளை எனும் படத்தில் தான் ஹன்சிகா தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Continue Reading
To Top