fbpx
Connect with us

10 வருடங்களுக்கு பிறகு மாரி-2 படத்தில் இணையும் பிரபல இசையமைப்பாளர்.!

News | செய்திகள்

10 வருடங்களுக்கு பிறகு மாரி-2 படத்தில் இணையும் பிரபல இசையமைப்பாளர்.!

துள்ளுவதோ இளமை படத்தில் அறிமுகமானார் தனுஷ் இந்த படத்திற்கு இசையமைத்தவர் யுவன் சங்கர் ராஜா ,அதன் பிறகு காதல் கொண்டேன், புதுக்கோட்டையில் இருந்து சரவணன், ட்ரீம்ஸ், புதுப்பேட்டை, பரட்டை என்கிற அழகுசுந்தரம், யாரடி நீ மோகினி ஆகிய தனுஷ் படங்களுக்கு இசையமைத்துள்ளார் யுவன்.

Maari

Maari

ஆனால் 3 படத்தில் அனிருத்தை இசையமைக்கவைத்தார் தனுஷ், பிறகு ஏ.ஆர்.ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ், சந்தோஷ் நாராயணன், டி.இமான், ஷான் ரோல்டன் என பல இசையமைப்பாளர்களிடமும் பணியாற்றிவிட்டார்.

sai pallavi

இருந்தாலும் அனிருத் லெவலுக்கு ஹிட் கொடுக்க முடியவில்லை யாராலையும். அதனால் தனது நீண்ட கால நண்பனான யுவனுடன் இணைய முடிவு செய்துள்ளார்,ஆம் மாரி 2 படத்தை பாலாஜி மோகன் இயக்குகிறார் யுவன் இசையமைக்கிறார்,தனுஷ்க்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார் தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. இதன் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top