fbpx
Connect with us

10 வருடத்திற்கு பிறகு மீண்டும் அதை செய்ய ஆரம்பித்த ஷகீலா.! புகைப்படம் உள்ளே

News | செய்திகள்

10 வருடத்திற்கு பிறகு மீண்டும் அதை செய்ய ஆரம்பித்த ஷகீலா.! புகைப்படம் உள்ளே

நடிகை ஷகீலா மலையாளத் திரைப்படமான ப்ளே கேள்ஸ் திரைப்படம் மூலம் துணை நடிகையாக அறிமுகமானார். இந்தப் படத்தில் நடிகை சில்க் பிரதான கதாபாத்திரமாக நடித்தார். இவர் நடிப்பில் வெளிவந்த கிணரத்தும்பிகள் எனும் மலையாளப்படம் பெரும் வெற்றி பெற்றது. மலையாளப் படங்களில் பெரிதும் பேசப்பட்ட இவர் 110க்கும் மேற்பட்ட தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி படங்களில் நடித்துள்ளார்.

shakeela

தமிழில் மறுமலர்ச்சி திரைப்படத்தில் விவேகிற்கு ஜோடியாக நடித்துள்ளார். குணசித்திர வேடங்களிலும் நகைச்சுவை வேடங்களிலும் நிறைய தமிழ், தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். ஜெயம், அழகிய தமிழ்மகன், பாஸ் என்கிற பாஸ்கரன் போன்ற தமிழ்ப் படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இவர் சினிமாவில் ஒருகாலத்தில் கொடிகட்டி பறந்தார் பின்பு போக போக பட வாய்ப்புகள் இல்லாமல் சினிமாவில் இருந்து வெகுதூரம் விலகியே இருந்தார். கிட்டத்தட்ட 10 வருடம் நடிக்காமல் இருந்தார்.

shakeela

இவர் தற்பொழுது 10 வருடத்திற்கு பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க களமிறங்குகிறார் Sheelavati What the F**k என்ற பெயரில் தயாராகும் இந்த படத்தின் பஸ்ட் லுக்கை இவர் சமீபத்தில் வெளியுட்டுள்ளார்.

shakeela

தெலுங்கில் சாய் ராம் தராசி இயக்கும் இப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறது.

shakila

No tags for this post.
Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top