Sports | விளையாட்டு
இணையதளத்தில் சரமாரியாக மோதிக் கொள்ளும் கம்பீர் மற்றும் அஃப்ரிடி.. வைரலாகும் ட்விட்டர் பதிவு
காஷ்மீர் பிரச்சனை முன்னிறுத்தி பல பிரபலங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றன. அந்த வகையில் ஷாஹித் அஃப்ரிடி கூறிய கருத்துக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தனது கருத்தைப் பதிவிட்டுள்ளார்.
காஷ்மீர் தொடர்பாக குரல் கொடுத்த பாக். முன்னாள் வீரர் அப்ரிடியை, குழந்தைகள் புத்தகம் வாங்கி தருகிறேன், உட்கார்ந்து படியுங்கள் என்று இந்திய அணியின் முன்னாள் வீரரும், பாஜக எம்பியுமான கவுதம் கம்பீர் கேலி செய்துள்ளார்.
இந்த பதிவு இணையதளத்தில் வைரலாகி வருகிறது, ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் பிரபலங்களும் இதற்கு பதில் அளித்த வண்ணம் உள்ளனர்.
Guys, in this picture Shahid Afridi is asking Shahid Afridi that what should Shahid Afridi do next to embarrass Shahid Afridi so that’s it’s proven beyond all doubts that Shahid Afridi has refused to mature!!! Am ordering online kindergarten tutorials for help @SAfridiOfficial pic.twitter.com/uXUSgxqZwK
— Gautam Gambhir (@GautamGambhir) August 28, 2019
