Tamil Cinema News | சினிமா செய்திகள்
பியார் பிரேமா காதல் – சில சுவாரசியமான தகவல்கள் !
Published on
PPK
‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஹரிஷ் கல்யாண், ரெய்சா வில்சன் இருவரையும் ஜோடியாக்கி யுவன் தயாரித்துள்ள படம் ‘பியார் பிரேமா காதல்’ . முழுக்க முழுக்க காதல் கதையாக உருவாகும் இப்படத்தை இளன் எழுதி இயக்கியுளார். இப்படத்துக்கு ராஜா பட்டாச்சார்யா ஒளிப்பதிவு செய்ய, யுவன் ஷங்கர்ராஜாவே இசை. 10 ரிலீஸ் செய்வதாக அறிவித்தனர். இந்நிலையில் படம் ஒரு தினம் முன்பாக ஆகஸ்ட் 9 வெளியாகிறது.

yuvan
இப்படத்தினை பற்றிய சில தகவல்கள் ட்விட்டரில் வெளியாகி உள்ளது ..
யூ டியூப்பில் அதிக வியூக்கள்

PPK
ரைசா வில்சன்
சிந்துஜா என்ற சிட்டி பெண் கதாபாத்திரத்தில் ரைசா. இவர் மிகவும் ப்ராக்டிகலாக வாழுபவர்.

Raiza Wilson
ஹரிஷ் கல்யாண்

PPK
காதலுக்காகவே வாழும் அப்பாவி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
