நடிகர் அஜித் நடித்த திரைப்படம் ஏகன் இந்த திரைபடத்தை ராஜீ சுந்தரத்தன் இயக்கினார், படத்தை ஐயங்கரன் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரித்தது, அஜித்திற்கு ஜோடியாக நயன்தாரா நடித்தார் மேலும் நவ்தீப், பியா,நாசர்,ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

aegan
aegan

ஏகன் திரைப்படம் அஜித்தின் மாஸ் மற்றும் காமெடி படமாக தான் எடுக்க வேண்டும் என்ற நினைத்து தடுமாறினார், மேலும் இந்த படத்தில் எழுத்தாளராக பணியாற்றவேண்டியது யார் என்ற விவரம் தெரியவந்துள்ளது.தமிழ் சினிமாவில் காமெடி படத்திற்கு வசனம் எழுதிய கிரேஸி மோகன் தானாம்.

ஆனால் சில காரணங்களால் அந்த படத்தில் இருந்து விலகிவிட்டார், இதை கேள்விப்பட்ட அஜித் ரசிகரகள் கிரேஸி மோகன் எழுதிருந்தால் காமெடி ஒர்கவுட் ஆகி படமும் நல்ல வரவேற்ப்பை பெற்றிருக்கும் என நினைத்து வருந்துகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here