சமுத்திரக்கனியின் அடுத்த சாட்டை ஸ்னேக் பீக் விடியோ.. கேள்வி கேட்பதை நிறுத்தாதீங்க, அதிகாரம் மிரட்டும், பயமுறுத்தும்,காணாமல் செய்யும்

சமுத்திரகனி நடிப்பில், அன்பழகன் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘சாட்டை’. அரசு பள்ளி ஆசிரியருக்கும் மாணவருக்கும் இடையேயான பந்தத்தை சிறப்பாக காண்பித்திருந்தார்கள். மேலும் கல்வி கற்பதில் மாணவர்களுக்கு வரும் இடையூறுகள் பற்றியும் காண்பித்திருப்பர்.

கல்லூரி பின்னாளில் நடக்கும் இப்படத்தை அன்பழகன் தான் ‘அடுத்த சாட்டை’ என்று இப்படத்தை இயக்கியுள்ளார் . இதில் சமுத்திரகனி, யுவன், கன்னிகா ரவி, அதுல்யா ரவி, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ஜஸ்டின் பிரபாகரன் இசை, ஒளிப்பதிவு ராசாமணி. எடிட்டிங் நிர்மல்.

இந்த படத்தின் ஸ்னேக் பீக் வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

Leave a Comment