Connect with us
Cinemapettai

Cinemapettai

admk

Politics | அரசியல்

முதலமைச்சர் தொகுதியில் 39 வருட சரித்திர சாதனையை முறியடித்த திமுக..! அதிமுக ஒரு இடத்தில மட்டுமே வெற்றி

நேற்று மக்களவை நாடாளுமன்றத் தேர்தலின் இறுதி முடிவுகள் வெளிவந்தன. அதில் தமிழ்நாட்டை பொருத்தவரை அதிமுக, திமுக, பாமக, நாம் தமிழர் போன்ற பல முக்கியமான கட்சிகள் போட்டியிட்டன.

ஒவ்வொரு தொகுதியிலும் ஒவ்வொரு கட்சியின தங்களது வேட்பாளர்களை நிறுத்தி போட்டியிட்டனர். அதிமுகவினர் யார் யார் வெற்றி பெற்றது யார் என்று பார்ப்போம்.

அதிமுக சார்பில் போட்டியிட்ட காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், நீலகிரி ,பொள்ளாச்சி, கிருஷ்ணகிரி, ஆரணி ,தென் சென்னை, பெரம்பலூர் ,சிதம்பரம், நாகை, கரூர், மதுரை, திருவள்ளூர், திருநெல்வேலி, மயிலாடுதுறை போன்ற 19 தொகுதிகளும் மண்ணைக் கவ்வும் அளவிற்கு தோல்வியை சந்தித்தன.

கடந்த 39 வருடங்களாக அதிமுக சேலம் தொகுதியில் வெற்றி பெற்று வந்தது ஆனால் தற்போது திமுக அந்த சரித்திர சாதனையை முறியடித்துள்ளது.

இதுவே இப்போதைய ஆட்சிக் மேல்  மக்களுக்கு இருக்கும் மிகப்பெரும் கோபம் என்றே கூறலாம். ஆனால் ஓ.பி.எஸ் மகன் மற்றும் அதிமுக தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். இதோ அதன் விவரம்

ADMK

politics

politics-thanks-news7

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top