எடப்பாடியை நேருக்கு நேர் சந்தித்தாரா சசிகலா.? பரபரப்பைக் கிளப்பிய எதிர்க்கட்சி அரசியல்!

அதிமுக என்ன மாபெரும் கட்சியை எம்ஜிஆர் அவர்களால் உருவாக்கப்பட்டது. திரைத்துறையில் வெற்றி கொடியை நாட்டில் எம்ஜிஆர் அவர்கள் அரசியலும் வெற்றி பெற்றார். மக்களின் ஆதரவு கொண்ட தலைவராக எம்ஜிஆர் இருந்தார். எம்ஜிஆரின் முதல் கூட்டம் சென்னை கடற்கரையில் நடந்தது பிரம்மாண்ட கூட்டத்தில் அதிமுக தொடக்கம் மற்றும் வருங்கால வளர்ச்சி பற்றி பேசினார்.

அதன் பிறகு எம்ஜிஆர் அவர்கள் 1977ல் நடைபெற்ற தேர்தலில் மாபெரும் வெற்றியைப் பெற்றுத் தமிழ் நாட்டின் முதலமைச்சரானார். தொடர்ந்து மூன்று ஆண்டுகள் முதலமைச்சராக இருந்தார் 1987 ஆம் ஆண்டு உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.

அவரைத் தொடர்ந்து பல்வேறு இன்னல்களுக்கு இடையே ஜெயலலிதா செயலாளர் ஆனார் 1991 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் முதல்வரானார் அரும்பாடுபட்டு கட்சியை வளர்த்தார். 2016ம் ஆண்டு உடல் நலக்குறைவால் இறந்தார்.

ஜெயலலிதாவின் இறப்பிற்கு பிறகு அதிமுகவில் பல்வேறு பிரச்சினைகள் எழுந்தன முதல்வராக ஓ பன்னீர்செல்வம் பதவியேற்றார் இருப்பினும் ஒரு EPS அவர்கள் முதலமைச்சர் என்று சசிகலா அறிவித்தார்.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் அதிமுகவின் பொதுச் செயலாளராக ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சில காலம் அப்பதவியில் வகித்தார் சசிகலா. பின்னர் பல காரணங்களால் 2017ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் ஒன்று நடத்தி பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார் சசிகலா.

இந்நிலையில் தற்போது கழக அவைத் தலைவராக இருக்கும் திரு மதுசூதனன் அவர்கள் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் அவரை நேரில் சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வந்திருக்கிறார்.

எதிர்பாராதவிதமாக சசிகலாவும் மதுசூதனன் அவர்களை சந்திக்க வந்திருக்கிறார். அப்போலோ மருத்துவமனையில் ஈபிஎஸ் மற்றும் சசிகலாவை சந்திக்க மக்கள் கூட்டம் கூடி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

eps-sasikala
eps-sasikala
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்