fbpx
Connect with us

விஜய் சேதுபதி வெளியிட்ட ’அடியே அழகே’ முதல் பார்வை

vijaisethupathi

News / செய்திகள்

விஜய் சேதுபதி வெளியிட்ட ’அடியே அழகே’ முதல் பார்வை

சென்னை: நடிகர் விஜய் சேதுபதி ‘அடியே அழகே’ என்ற திரைப்படத்தின் முதல் பார்வையை வெளியிட்டுள்ளார்.

புதுமுகங்கள் விஜய் வர்மா, ஸ்மிருதி வெங்கட் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘அடியே அழகே’. இப்படத்தை எஸ்.ரிச்சர்ட் இயக்கி வருகிறார். நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என ஏராளமான புதுமுகங்கள் நடித்து வரும் இத்திரைப்படத்தின் முதல் பார்வை வெளியிடப்பட்டுள்ளது. அதனை பிரபல நடிகர் விஜய் சேதுபதி நேற்று மாலை 5 மணிக்கு சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். காதலை புதிய கோணத்தில் சொல்லும் வகையில் உருவாகி வரும் இப்படம், ரசிகர்களை நிச்சயம் கவரும் என்று இயக்குநர் ரிச்சர்ட் தெரிவித்துள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top