fbpx
Connect with us

Cinemapettai

இமான் வெளியிட்ட “அகவன்” படத்தின் அசத்தல் மெலடி ‘அடியாத்தி’ பாடல் லிரிக்கல் வீடியோ

Videos | வீடியோக்கள்

இமான் வெளியிட்ட “அகவன்” படத்தின் அசத்தல் மெலடி ‘அடியாத்தி’ பாடல் லிரிக்கல் வீடியோ

‘ரூபாய்’ படத்­தில் நடித்த கிஷோர் ரவிச்­சந்­தி­ரன் ஹீரோ­வாக நடித்துள்ளார். நித்யா ஷெட்டி சீராஸ்ரீ அன்சன் ஹீரோயின்களாக நடித்துள்ளனர். சின்னி ஜெயந்த், தம்பி ராமய்யா, ஆர்.என்.ஆர்.மனோகரன் உள்பட பலர் நடிக்கிறார்கள். ஆர்.பி.கே.எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ரவிசந்திரன் தயாரித்துள்ளார், சி.சத்யா இசை அமைத்துள்ளார்.

aghavan

கதை

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனந்தமங்கலம் என்ற கிராமத்தில் ஆயிரமாண்டு பழமையான சிவன் கோவில் உள்ளது. அந்த கோவில்தான் கதை களம். கோவிலில் ஹீரோ கிஷோர், தம்பி ராமய்யா உள்ளிட்ட பலர் வேலை செய்கிறார்கள். அந்த கோவிலுக்குள் ஒரு தீயசக்தி புகுந்து கொள்கிறது. அது கோவிலுக்குள் இருக்கும் சிலரை ஆட்டிப்படைக்கிறது. அதை எதிர்த்து ஹீரோ போராடி எப்படி ஜெயிக்கிறார் என்பதுதான் கதை. பெரும்பாலான காட்சிகள் கோவிலுக்குள்ளேயே படமாக்கப்பட்டுள்ளது. ஆக்ஷன், திகில் கலந்த பேண்டசி படமாக உருவாக்கியுள்ளனர்.

அடியாத்தி அடியாத்தி

யுகபாரதி பாடலை எழுத வந்தனா ஸ்ரீனிவாசன் பாடியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top