Lifestyle | வாழ்க்கைமுறை
AK 47 ஷோரூமில் செம ஜாலியா ஷாப்பிங் செய்யும் ஆதித்யா அகல்யா.. வைரலாகும் வீடியோ
சென்னை மாநகரில் ரிச்சி ஸ்ட்ரீட்டில் அருகே செயல்பட்டு வரும் பிரம்மாண்ட கடைதான் AK 47 Mobile Show Room. இந்தக் கடையில் மொபைல்களுக்கு தேவையான அனைத்து பொருள்களும் விற்பனை செய்யப்படுகிறது.
குறிப்பாக மொபைல் போன்கள், மொபைல் சர்வீஸ், லேப்டாப் சர்வீஸ், மொபைல் கேஸ் ஆகியவை குறைந்த விலையில் தரமாக கிடைப்பதால் இளைஞர்கள், பெண்கள் என பலதரப்பட்ட ஒரு பிடித்தமான கடையாக மாறிவிட்டது.
தற்போது இந்த கடைக்கு ஆதித்யா தொலைக்காட்சியும் பிரபல தொகுப்பாளினி அகல்யா சென்று தன்னுடைய மொபைல் போனுக்கு தேவையான பொருள்களை வாங்கி செம ஜாலியாக ஷாப்பிங் செய்துள்ளார்.

adithya-agalya
அப்போது அவர் பல சுவாரஸ்யமான தகவல்களையும் தன்னுடைய ரசிகர்களுக்கு விலாவாரியாக எடுத்துரைத்துள்ளார்.
மேலும் எங்கும் கிடைக்காத குறைந்த விலையில் தரமான மொபைல்களுக்கு தேவையான உபகரணங்கள் அனைத்தும் கிடைப்பதாக ஆதித்யா அகல்யா தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோவானது தற்போது அவருடைய ரசிகர்களை அதிகம் பார்க்க தூண்டுகிறது. அந்த வீடியோ இதோ!
