fbpx
Connect with us

Cinemapettai

பரோட்டாவுக்கு பெசஞ்சு வச்சா மைதா மாவு போல இருக்கும் அதிதி ராவ்.. ரசிகர்களை சைக்கோவாக மாற்றிய புகைப்படம்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பரோட்டாவுக்கு பெசஞ்சு வச்சா மைதா மாவு போல இருக்கும் அதிதி ராவ்.. ரசிகர்களை சைக்கோவாக மாற்றிய புகைப்படம்

அதிதி ராவ் தமிழ் மற்றும் இந்தி படங்களில் நடித்துள்ள இவர், பாடலும் பாடி அசத்துவார். இவர் நடித்து வெளிவந்த ‘காற்று வெளியிடை’ மற்றும் ‘செக்க சிவந்த வானம்’ ரசிகர்களிடையே பெரும் ஆதரவைப் பெற்றது.

சைக்கோ படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நடித்து மீண்டும் தமிழ் ரசிகர்களை வளைத்துப் போட்டார் என்றே கூறலாம். அடுத்த வருடம் வெளிவர காத்துக்கொண்டிருக்கும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் வானதி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்படும் இந்தப் படம் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. இவர் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் ஆபாச படங்களை வெளியிடுவது வழக்கம், ஏனென்றால் ரசிகர்கள் மறந்துவிடக்கூடாது என்பதற்காக.

தற்போது பரோட்டாவுக்கு பிசைஞ்சு வைச்ச மைதா மாவு போல இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் சுட்டை கிளப்பி உள்ளார்.

aditi-cinemapettai

aditi-cinemapettai

Continue Reading
To Top