Tamil Cinema News | சினிமா செய்திகள்
உச்சகட்ட போஸ் கொடுத்து.! ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தை சிதறடித்த அதிதி ராவ்
மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் காற்று வெளியிடை இந்த படத்தின் மூலம் தான் நடிகை அதிதி ராவ் ரசிகர்களிடையே அறிமுகமானார் இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்க வில்லை என்றாலும் நடிகை அதிதி ராவ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துவிட்டார்.
இதை தொடர்ந்து இவர் தற்பொழுது தெலுங்கு படத்திலும் நடித்துவருகிறார், அதுமட்டும் இன்றி மணிரத்தினம் படமான செக்க சிவந்த வானம் என்ற படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இவர் எப்பொழுதும் ரசிகர்களை தனது பக்கம் கவனத்தை ஈர்க்கவைப்பார் ஆம் அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை தனது பக்கம் திசை திருப்புவார், அந்த அளவிற்கு வசீகர தோற்றத்தை வைத்திருப்பார்.
தற்பொழுது கூட ஒரு போட்டோ சூட் நடத்தியுள்ளார் அதில் மிகவும் கவர்ச்சியாக பிகினி உடையில் போஸ் கொடுத்துள்ளார் இந்த புகைப்படம் மிகவும் கவர்ச்சியாய் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.