Tamil Cinema News | சினிமா செய்திகள்
மோசமான கவர்ச்சி போஸ் கொடுத்த அதிதி ராவ்..
Published on

மணிரத்தினத்தின் காற்று வெளியிடை படத்தில் நடித்தவர் நடிகை அதிதி ராவ் இந்த திரைப்படம் அவருக்கு சரியான வரவேற்ப்பு கிடைக்கவில்லை ஆனால் இவரின் நடிப்பு மூலம் பல ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.
இவருக்கு பட வாய்ப்பு கிடைக்காததால் மீண்டும் மணிரத்தினத்தின் படத்திலேயே நடித்து வருகிறார், ஆம் மணிரத்தினத்தின் இயக்கத்தில் மல்டி ஸ்டார் நடிக்கும் செக்க சிவந்த வானம் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இவர் எப்பொழுதும் சமூக வளைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார் அவ்வபோது தன்னுடைய கவர்ச்சி புகைப்படத்தை அப்லோட் செய்து ரசிகர்களின் காவத்தை ஈர்த்தது வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் எடுக்கப்பட்ட கவர்ச்சி புகைபடத்தை தற்போழுது வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படம் தற்பொழுது ரசிகர்களிடம் வெகுவாக பரவி வருகிறது.
