அதிதி ராவ்

நடிகை அதிதி ராவ் தமிழ் சினிமாவில் மணிரத்தினம் இயக்கத்தில் காற்று வெளியிடை படத்தின் மூலம் தான் அறிமுகமானார், ஆனால் இந்த திரைப்படம் சொல்லிகொள்ளும் அளவிற்கு கூட ஹிட் ஆகவில்லை. ஆனால் இவரின் அழகான தோற்றத்தால், சிறந்த நடிப்பால் தமிழ் ரசிகர்களின் இதையத்தை கவர்ந்தார். மேலும் தெலுங்கில் ஒரு படத்திலும், மணிரத்தினம் அவர்களின் படமான செக்க சிவந்த வானத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

ccv

இந்நிலையில் முன்னணி பத்திரிக்கை ஒன்றிற்காக போட்டோ சூட் நடத்தியுள்ளார். அதில் மிகவும் கவர்ச்சியாக இவர் எடுத்துக்கொண்ட போட்டோக்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

Aditi Rao
Aditi Rao
Aditi Rao
Aditi Rao
Aditi Rao
Aditi Rao
Aditi Rao
Aditi Rao