அதிதி பாலன்

தமிழ் நாட்டில் ஒரே படம் மூலம் அதிக ரீச் ஆனவர். அருவி படத்தில் தன் அசாதாரண நடிப்பால் அனைவர் மனதையும் கவர்ந்தவர்.

Aditi Balan

டெக்னா பேஸ் 2018

அண்ணா பல்கலைக்கழகத்தின் கல்ச்சுரல் விமரிசையாக எப்பொழுதும் நடக்கும். இம்முறை பிப்ரவரி 14 – 17 வரை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக சினிமா நட்சத்திரங்களுக்கு விருது வழங்கும் விழாவும் நடந்தது.

அதிகம் படித்தவை:  அஞ்சலி நடிக்கும் பேய் படமான லிசா படத்தின் பர்ஸ்ட் லுக் இதோ.!
Aditi Balan

அதில் அதிதி பாலனுக்கு சிறந்த அறிமுக நடிகை விருது வழங்கப்பட்டது. இந்த விருதை நடிகை சினேகா இவருக்கு வழங்கினார்.

அதிகம் படித்தவை:  கன்னடத்தில் ரீ- மேக்காகும் விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன். அம்மா கதாபாத்திரத்தில் நடிப்பது யார் தெரியுமா ?
Aditi Balan & Sneha
Aditi Balan
Aditi Balan
Keerthy Suresh Aditi Balan