கடந்த 2015ல் கெளதம் மேனன் இயக்கத்தில் அஜித், அனுஷ்கா, திரிஷா நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்றது என்னை அறிந்தால். கௌதமுக்கென்று இருக்கும் அத்தனை விஷயங்களையும் தவறாமல் உபயோகித்து அவர் எடுத்திருக்கும் படம்தான் ‘என்னை அறிந்தால்’.

aditi balan
aditi balan

இந்த படத்தில் ‘மழை வர போகுதே’ என்ற பாடல் மக்களை கவர்ந்த பாடலாக அமைந்தது. இதில் திரிஷா பரதநாட்டியம் கற்றுத்தரும் காட்சிகளும், அடுத்து காட்சி கேக் வெட்டும் சீன்களிலும் திரிஷாவின் தோழியாக அருவி படத்தின் நாயகி அதிதி பாலன் நடித்து இருக்கிறார் என்பது யாருக்கு தெறியும்.

aditi balan
aditi balan

அதிதி பாலன்  சிறு வயதிலே பரதநாட்டியம் தெரிந்தவர் என்னபது இந்த காட்சிகளை பார்க்கும்போது நமக்கு தெரிகின்றன.