ரத்னகுமார் இயக்கத்தில் வெளியாகி வைரல் ஹிட் நடித்துள்ள படம் ஆடை. படம் ஆரம்பித்தில் இருந்து காமினியாக அமலாபால் நம்மை கவர்ந்தார் என்றால், கிளைமாக்ஸ் காட்சிகளில் வந்து தீடீரென்று நம்மை அசரவைத்தவர் நங்கேலி ரோலில் நடித்த அனன்யா ராம்பிரசாத் .
இப்படத்தின் செலிபிரிட்டி காட்சி சமீபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. சரண்யா, பொன்வண்ணன், எஸ் ஜே சூர்யா மற்றும் பலர் வந்தனர். இந்த ஷோவிற்கு தான் அருவி படத்தில் நடித்த அதிதி பாலனும் வந்திருந்தார்.

பெண்ணின் பார்வையில் இந்த சமூகத்தை பற்றி சொல்லிய இரண்டு படங்களில் நடித்த மூவரும் பேசிக்கொள்ளும் இந்த போட்டோ ட்விட்டரில் லைக்ஸ் அள்ளி குவித்தது.

