Tamil Cinema News | சினிமா செய்திகள்
வர்மாவை விட அட்டகாசமாக வந்திருக்கும் துருவ் விக்ரமின் ஆதித்யா வர்மா டீசர்.!
Published on
விக்ரமின் மகன் துருவ் விக்ரம் தமிழ் சினிமாவில் முதல்முறையாக வருவதன் மூலம் தான் அறிமுகமாக இருந்தார் ஆனால் அந்த திரைப்படம் சில காரணங்களால் நின்றுவிட்டது, பாலா இயக்கி வரும் திரைப்படத்தை மீண்டும் புதுமுக இயக்குனர் Gireesaaya வைத்து ஆதித்ய வர்மா என எடுத்துள்ளார்கள்.
படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக பனித்தா சந்து, நடித்துள்ளார் அதுமட்டுமல்லாமல் ப்ரியா ஆனந்த் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் இந்த நிலையில் படத்தின் டீசரை தற்போது வெளியிட்டுள்ளார்கள் இந்த டீஸர் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.
