Connect with us
Cinemapettai

Cinemapettai

Videos | வீடியோக்கள்

ஆதித்யா வர்மா துருவ் விக்ரம் பாடியுள்ள “எதற்க்கடி” பாடல் லிரிகள் வீடியோ

விக்ரமின் ஜூனியர் துருவ் நடிக்கும் முதல் படம். வர்மாவாக ஆரம்பித்து ஆதித்யா வர்மா ஆகியுள்ளது. பல சர்ச்சைகளை சந்தித்துவிட்டார் துருவ். தெலுங்கு அர்ஜுன் ரெட்டி, ஹிந்தி கபீர் சிங் இரண்டும் ஹிட் அடிக்க, அனைவரும் இப்படத்திற்காக வைட்டிங்.

சந்தீப் வாங்க ரெட்டியின் உதவியாளர் கிரிசய்யா இயக்கத்தில் துருவ் விக்ரம் ஜோடியானார் பனிதா சந்து நடித்துள்ளார். இப்படத்தில் ரத்தன் இசையில் துருவ் பாடியுள்ள பாடல் வெளியானது. பாடலின் வரிகளை விவேக் எழுதியுள்ளார். ராப் வரிகளை துருவ் எழுதியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top