fbpx
Connect with us

மாஸ் ஹீரோக்களை அடிச்சு தூக்கிய விஸ்வாசம் பாடல்.. அஜித்துடன் பிறந்தநாள் கொண்டாடிய இந்திய ராணுவ வீரர்கள்!

News | செய்திகள்

மாஸ் ஹீரோக்களை அடிச்சு தூக்கிய விஸ்வாசம் பாடல்.. அஜித்துடன் பிறந்தநாள் கொண்டாடிய இந்திய ராணுவ வீரர்கள்!

மின்னல்போல் சாதனை படைத்த விஸ்வாசம் பாடல்..

அஜித் நடிப்பில் சிவா இயக்கத்தில் வரும் பொங்கலுக்கு திரைக்கு வர உள்ள படம் விஸ்வாசம். இப்படத்தில் தம்பி ராமையா, நயன்தாரா மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தின் ஷூட்டிங் ஆரம்பம் முதல் ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தனர். இருப்பினும் எந்த ஒரு அறிவிப்பும் இன்றி விஸ்வாசம் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் சாதனை படைத்தது.

அஜித் நடிக்கும் சிவா இயக்கும் இந்தப்படம் இவர்களுக்கு நான்காவது படமாகும். இவர்களின் படங்களின் தலைப்பு அனைத்தும் ‘வி’ எழுத்தை வைத்து ஆரம்பிக்கப்படும். இது இவர்களின் சென்டிமென்டாக கருதப்படுகிறது. அதனால்தான் இந்த படத்திற்கும் விஸ்வாசம் என தலைப்பு வைத்துள்ளனர்.

நேற்று இந்த படத்தின் முதல் சிங்கிள் டிராக் வெளியானது. அது ரசிகர் மத்தியில் வரவேற்பை பெற்றது. மற்றும் அது பல சாதனைகளை படைத்து வருகிறது. இந்த பாடல் D.இமான் இசை அமைத்துள்ளார். பாடலில் வரும் ‘அடிச்சு தூக்கு’ எனும் வரிகளுக்கு ஏற்ப சமூகவலைதளங்களில் சாதனைகளை அடித்து தூக்கி போட்டு வருகிறது.

🎉No 1 YouTube Trending 💯4M+Views 😎478K+Likes 🤗41K Comments

‘அடிச்சு தூக்கு’  இந்தியன் ஆர்மியால் கொண்டாடப்பட்ட பிறந்தநாள்!

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News | செய்திகள்

Advertisement

Trending

To Top