Connect with us
Cinemapettai

Cinemapettai

ajith fans

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அஜித் ரசிகர்களை அடிச்சி தூக்கிய போலீஸ்.. கூட்டத்தில் சலசலப்பு

அஜித்திற்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் கூட்டம் அதிகம் இது அனைவருக்கும் தெரிந்தது தான் அஜித்தின் திரைப்படம் திரைக்கு வந்தால் திரையரங்கம் முழுவதும் கோலாகலமாக இருக்கும் அஜித் ரசிகர்கள் சமீபத்தில் கொண்டாடியது விஸ்வாசம் திரைப்படத்தின் வெற்றியை தான்.

இந்த திரைப்படம் வெளியாகி 10 வாரங்களை கடந்துவிட்டது, திரையரங்கில் பல நடிகர்களின் புதுப்படங்கள் வெளியாகியும் இன்னும் சில திரையரங்குகள் விஸ்வாசம் திரைப்படம் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது.

விஸ்வாசம் படத்தில் கண்ணான கண்ணே என்ற பாடலும் ஆட்சி தூக்கு என்ற பாடலும் அனைத்து ரசிகர்களையும் ஈர்த்து விட்டது இந்தப் பாடல் எங்கு ஒலித்தாலும் ரசிகர்கள் ஆர்ப்பாட்டத்துடன் ஆட்டம் போடுவார்கள்.

அப்படி தான் சமீபத்தில் திருவிழா ஒன்றில் இந்த பாடலுக்கு நடன குழு ஆட்டம் போட அதை பார்த்த அஜித் ரசிகர்கள் எழுந்து கோலாகலமாக ஆடினார்கள் அதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது, இதனை அடக்குவதற்காக போலீசார் லத்தியால் ரசிகர்களை அடித்துள்ளார்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top