fbpx
Connect with us

Cinemapettai

18 வருடங்களுக்கும் முன்பு ரிலீசான அஜித் படம் பற்றி போட்டோவுடன், ஸ்டேட்டஸ் தட்டிய ஆத்விக் ரவிச்சந்தர். ட்விட்டரை தெறிக்க விடும் தல ரசிகர்கள்.

News | செய்திகள்

18 வருடங்களுக்கும் முன்பு ரிலீசான அஜித் படம் பற்றி போட்டோவுடன், ஸ்டேட்டஸ் தட்டிய ஆத்விக் ரவிச்சந்தர். ட்விட்டரை தெறிக்க விடும் தல ரசிகர்கள்.

த்ரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அடங்காதவன் அசாராதவன் இயக்குனர் ஆத்விக் ரவிச்சந்தர் தல அஜித் பற்றி ட்வீட் செய்துள்ளார்.

பாலிவுட் ஹிட் படமான பிங்க் ரிமேக் தமிழில் நேர்கொண்ட பார்வை என ரெடியாகி வருகின்றது. இப்படத்தில் இயக்குனர் ஆதிக்கும் முக்கிய வில்லன் ரோலில் நடித்துள்ளார். இவர் ஏற்கனவே பல முறை தான் அஜித்தின் ரசிகன் என பேட்டிகளில் சொல்லியுள்ளார். சிறுவனாக நான் பிளெக்ஸ், பாணர் தல அஜித்துக்கு வைத்தவன் என்று கூட ட்விட்டரில் ஸ்டேட்டஸ் தட்டியவர்.

நேற்று சிட்டிஸின் படம் பற்றி ட்வீட் தட்டினார். ஜூன் 8, 2001 இல் சரவணன் சுப்பையா இயக்கத்தில் வெளியாகி ஹிட் அடித்த படமே citizen.

ஒவ்வொரு முறை அவர் ‘நான் தனி ஆள் இல்ல’ என வசனம் பேசும் பொழுது புல்லரிக்கும். தல அஜித் சாரின் நடிப்பு, வேறுவிதமான கெட் அப், படத்தின் கிளைமாக்ஸ் மற்றும் பல விஷயங்கள் அப்படத்தில் ஸ்பெஷல் என்பதே இவரின் ஸ்டேட்டஸ்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top