Connect with us

Cinemapettai

பைலட்டாக உடையணிந்து தன் பிறந்தநாளை கொண்டாடிய குட்டி தல ஆத்விக் அஜித். வைரலாகுது போட்டோ.

Photos | புகைப்படங்கள்

பைலட்டாக உடையணிந்து தன் பிறந்தநாளை கொண்டாடிய குட்டி தல ஆத்விக் அஜித். வைரலாகுது போட்டோ.

தல அஜித்தின் மகன் ஆத்விக் அஜித்தின் மூன்றாவது பிறந்தநாள் மார்ச் 2 ஆம் தேதி கொண்டாடப்பட்டது.

அஜித் – ஷாலினி

தல அஜித்தும் நடிகை ஷாலினியும் கடந்த 2000ல் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு குழைந்தைகள் அனோஷ்கா (2008 ) மற்றும் (2015ல்) ஆத்விக்.

தல அஜித் தற்பொழுது பிங்க் ரிமேக் ‘நேர்கொண்ட பார்வை’ ஷூட்டிங்கில் நடித்து வருகிறார். இந்நிலையில் அத்திரைப்படத்தின் படப்பிடிப்பில் இருந்து சின்ன பிரேக் எடுத்த தல அஜித், தன் மகனின் பிறந்தநாளை வந்து கொண்டாடியுள்ளார்.

சென்ற பிறந்தநாள் இவர் மகன் வேட்டி சட்டை உடை அணிந்து அசத்தி இருந்தார். இந்நிலையில் தனது மூன்றாவது பிறந்தநாளில் பைலட்டாக வலம் வந்துள்ளார் ஆத்விக் அஜித்குமார். அதே தீம்மில் தான் முழு பார்ட்டியும் நடந்துள்ளது.

எந்தவொரு போட்டோவும் வெளியாக நிலையில், பிரபல ஆடை வடிவைம்பாலர் சிட்னி ஸ்லேடன் தன் இன்ஸ்டகிராம் பக்கத்தில் இந்த தகவலை ஷேர் செய்து, போட்டோவையும் பதிவிட்டுள்ளார்.

Advik ajith

sidney sladen✈️✈️✈️✈️#aadvikajith #aadvikajithkumar looked the cutest as he Celebrated his #pilot themed birthday dressed in a #pilotcostume by #sidneysladen #insidneysladen #sidneysladenfilmistan #ajith #thalaajith #shaliniajith

அந்த புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரல் ஆக பரவி வருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top