simbu-gv-prakash‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் அடுத்ததாக சிம்பு, ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் இரண்டு புதிய படங்களை இயக்கவுள்ளார்.

அதிகம் படித்தவை:  முதலில் சிம்பு, இப்போ திரிஷா- கலக்கும் பிக் பாஸ் பிரபலம். போட்டோ உள்ளே.

இதில் ஜி.வி. பிரகாஷ் நடிக்கும் படத்துக்கு ‘விர்ஜின் மாப்ள’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இவ்விரு படங்களின் படப்பிடிப்பும் வரும் மே மாதத்தில் தொடங்கி ஒரேநேரத்தில் நடைபெறவுள்ளது.