Connect with us

Cinemapettai

என்ன ட்ரைலர் இது – லைக்ஸ் குவிக்குது நேர்கொண்ட பார்வை பற்றி ஆதிக் ரவிச்சந்திரன் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.

Cinema News | சினிமா செய்திகள்

என்ன ட்ரைலர் இது – லைக்ஸ் குவிக்குது நேர்கொண்ட பார்வை பற்றி ஆதிக் ரவிச்சந்திரன் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.

வினோத் இயக்கத்தில் ரெடியாகி போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடந்து வரும் படமே நேர்கொண்ட பார்வை. பாலிவுட்டின் சூப்பர் ஹிட் பிங்க் ரிமேக்.

இப்படத்தில் இயக்குனர் ஆதிக்கும் முக்கிய வில்லன் ரோலில் நடித்துள்ளார். இவர் ஏற்கனவே பல முறை தான் அஜித்தின் ரசிகன் என பேட்டிகளில் சொல்லியுள்ளார். சிறுவனாக நான் பிளெக்ஸ், பாணர் தல அஜித்துக்கு வைத்தவன் என்று கூட ட்விட்டரில் ஸ்டேட்டஸ் தட்டியவர்.

இந்த ட்ரைலர் வெளியான பின் ஆதிக் தட்டிய ட்விட்டர் ஸ்டேட்டஸ். “என்னா ட்ரைலர், தல அஜித் சாரின் சிறப்பான நடிப்பு, வசனங்கள், ஸ்டைல் என தீர்க்கமாக உள்ளது. இயக்குனர் வினோத் நெருப்பு மாதிரி செய்துள்ளார். நிரவ் ஷா ஒளிப்பதிவு வாவ். யுவனின் கலக்கலான பின்னணி இசை மற்றும் அந்த வசனம் புல்லரித்து விட்டது.” என்றார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top