Connect with us
Cinemapettai

Cinemapettai

Boomerang Trailer Adharva

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அதர்வாவின் புது ரூட்டு.! புது அவதாரம்..

அதர்வா முரளியின் அடுத்த படம் ஆர் கண்ணன் இயக்கத்தில் மீண்டும் இணைய இருப்பதாக சினிமா வட்டாரங்கள் கூறப்படுகிறது. ஜெயம் கொண்டான், கண்டேன் காதலை மற்றும் ஒரு ஊர்ல ரெண்டு ராஜா போன்ற படங்களை இயக்கியவர் ஆர்.கண்ணன். இதனைத் தொடர்ந்து பூமராங் படத்தை ஆர்.கண்ணன் தயாரித்து இயக்கியுள்ளார். அந்தப் படம் வரும் நவம்பர் 17ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.

இப்போது உள்ள இளம் நடிகர்களில் திறமையான நடிகர் அதர்வா என்பது குறிப்பிடத்தக்கது. அவர் சமீபத்தில் நடித்து வெளியான இமைக்கா நொடிகள் மாபெரும் வெற்றி பெற்றது. அதனால் எதிர்பார்ப்பும் அதிகம் கூடி உள்ளது.

இவர்கள் இருவரும் அடுத்த படத்தில் இணைகிறார்கள். அப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதத்தில் தொடங்க இருப்பதாக தெரிவித்துள்ளனர்.. அதுமட்டுமில்லாமல் அதர்வாவிற்கு மேலும் நான்கு முக்கியமான படங்கள் புக் செய்துள்ளனராம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top