Videos | வீடியோக்கள்
யாருக்கும் அஞ்சோம் எதற்கும் அஞ்சோம்! அதர்வா அதிரடியில் பூமராங் ட்ரைலர்
Published on
தமிழில் வெளிவரும் த்ரில்லர் படம் பூமராங். இந்த படத்தில் அதர்வா மற்றும் மேகா ஆகாஷ் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். சோனி மியூசிக் படத்தின் ஆடியோ உரிமையை பெற்றுள்ளது. மணிரத்னத்தின் முன்னாள் உதவியாளராக இருக்கும் ஆர்.கண்ணன் இந்த் படத்தை இயக்குகிறார்.
இன்றைய தினம், ஆகஸ்ட் 3 ம் தேதி பூமராங் படத்தின் டிரெய்லரை மணிரத்னம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.
