fbpx
Connect with us

வங்கிகளுக்கு இனி ஆதார் கார்டு தேவை இல்லை! சுப்ரீம் கோர்ட் அதிரடி

Bank

Politics | அரசியல்

வங்கிகளுக்கு இனி ஆதார் கார்டு தேவை இல்லை! சுப்ரீம் கோர்ட் அதிரடி

அரசின் அனைத்து சேவைகளையும் பெறுவதற்கு கண்டிப்பாக ஆதார் எண் தேவை என நீதிமன்றத்தில் தீர்ப்பு வந்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் 5 பேர் கொண்ட பெஞ்ச்சில் 3 நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர். இதனால் ஆதார் எண் கட்டாயமாகிறது. அதே நேரத்தில் வங்கி சேவைகளுக்கு ஆதார் எண் கண்டிப்பாக தேவை இல்லை என்றும் நீதிமன்றத்தின் 5 நீதிபதிகளில் 3 பேர் தீர்ப்பளித்துள்ளனர்.

வங்கி சேவைகளுக்கு ஆதார் எண் தேவை இல்லை அதேபோல வங்கி கணக்கு தொடங்குவதற்கும் இனி ஆதார் எண் கண்டிப்பாக கொடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. மேலும் தனியார் கம்பெனிகள் கண்டிப்பாக ஆதார் எண் மக்களிடம் கேட்கக் கூடாது அப்படி மீறி கேட்டால் அது சட்டப்படி குற்றம் எனவும் அதிரடியாக சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

ஆதார் சட்டத்தின் 57வது பிரிவு நீக்கப்பட்டு Bank-Customer-Details-Theftடில் நீதிபதிகள் தீர்ப்பை அறிவித்தனர். ஆனால் என்னதான் வங்கிகளுக்கு ஆதார் என்னை கொடுக்கத் தேவை இல்லை என்று கூறினாலும் வங்கிகள் கட்டாயமாக அதனை வாங்கி கொண்டுதான் அதன் சேவையை செய்தனர் இந்த சட்டம் மக்களுக்கு பதிலாக வங்கிகளுக்கு கண்டிப்புடன் கூறினால் நல்லது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top