fbpx
Connect with us

Cinemapettai

செம சீனா செதற வைக்கணும் பாத்தா பதற வைக்கணும் அப்பதாண்டா நீ என் ஆளு…அட்ச்சித்தூக்கு பிரபலங்களின் கருத்து.!

News | செய்திகள்

செம சீனா செதற வைக்கணும் பாத்தா பதற வைக்கணும் அப்பதாண்டா நீ என் ஆளு…அட்ச்சித்தூக்கு பிரபலங்களின் கருத்து.!

அஜித் ரசிகர்கள் ஒருவருடம் காத்திருப்பது விஸ்வாசம் படத்திற்காக தான், இந்த ஒரு வருடத்திற்குள் ரசிகர்கள் விஸ்வாசம் படத்தின் அப்டேட்கள் எப்பொழுது வரும் என அனைவரும் தவித்து வந்தார்கள் அதேபோல் அறிவிப்பே இல்லாமல் வெளியாகிய மோஷன் போஸ்டரை ரசிகர்கள் ட்ரென்ட்டிங்கில் வைத்தார்கள்.

ajith-viswasam-motion-poster

ajith viswasam

இந்த நிலையில் நேற்று மாலை 7 மணி அளவில் விசுவாசம் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் வெளியாகும் என அறிவித்திருந்தார்கள் அதேபோல் 7 மணிக்கு யூட்யூபில் வெளியாகியது வெளியே இரண்டு மணி நேரத்தில் 2 மில்லியன் பார்வையாளர்களை கடந்தது.

வழக்கம்போல் அஜித் ரசிகர்கள் இந்த பாடலை கேட்டு கொண்டாட ஆரம்பித்துவிட்டார்கள் ட்விட்டர் பக்கம் போனாலே அஜித் ராஜ்ஜியம் தான் தற்பொழுது, இந்த பாடல் அஜித் ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட் தான் அதேபோல் சினிமா பிரபலங்கள் இந்த பாடலை பற்றி என்ன கூறியுள்ளார்கள் என பார்க்கலாம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top