fbpx
Connect with us

தென் ஆப்பிரிக்கா வரை அடிச்சி தூக்கிய அஜித் ரசிகர்கள்.! ஆடிப்போன தென் ஆப்பிரிக்கா கிரிகெட் வீரர்.!

News | செய்திகள்

தென் ஆப்பிரிக்கா வரை அடிச்சி தூக்கிய அஜித் ரசிகர்கள்.! ஆடிப்போன தென் ஆப்பிரிக்கா கிரிகெட் வீரர்.!

சினிமாவில் முன்பு எல்லாம் முன்னணி நடிகர்களின் படங்கள் வந்தால்தான் மிக ஆர்வமாக ரசிகர்கள் கொண்டாடுவார்கள் ஆனால் தற்போது சமூக வலைதளங்கள் இருப்பதால் அதில் போஸ்டர் டீஸர் ட்ரெய்லர் என எது வந்தாலும் ட்ரெண்டாக்கி உலகை திரும்பி பார்க்க வைத்து விடுகிறார்கள்.

ajith-viswasam-motion-poster

ajith viswasam

அந்த காலத்திலிருந்து இந்த காலம் வரை சினிமாவில் போட்டி நிலவி வருகிறது நடிகர்களுக்கு மட்டும் போட்டி இல்லாமல் அவர்களின் ரசிகர்களுக்கும் போட்டி வருகிறது எம்.ஜி.ஆர் – சிவாஜி, ரஜினி – கமல், அஜித் – விஜய் என பல முன்னணி நடிகர்கள் சினிமாவில் போட்டி போட்டு நடித்து வருகிறார்கள் .

இரு நடிகர்களின் படங்களில் இருந்து போஸ்டர் டீஸர் டிரெய்லர் என எது வந்தாலும் அதனை அந்த ரசிகர்கள் உடனே ட்ரெண்ட் ஆக்கி விடுவார்கள், அந்த வகையில் சமீபத்தில் விஜய்யின் சர்கார் முடிந்து அஜித்தின் பேட்ட படத்திற்கு பிறகு அறிவித்த ரஜினியின் பேட்ட படத்தின் போஸ்டர், டீசர் ட்ரைலர் என அடுத்தடுத்து அறிவிப்பு வந்ததால், விஸ்வாசம் படத்தில் இருந்து எந்த அறிவிப்பும் வரமால் இருந்ததால் அஜித் ரசிகர்கள் செம்ம டென்ஷனில் இருந்தார்கள்.

விஸ்வாசம் அப்டேட் கேட்டு சமூகவளைதலத்தில் மீம் போடா ஆரம்பித்தார்கள் இதனை தொடந்து விஸ்வாசம் படத்தில் இருந்து பர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் அடிச்சி தூக்கு பாடல் 10 ம் தேதி 7 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டரை வெளியிட்டார்கள் அந்த போஸ்டரை தல ரசிகர்கள் ஷேர் செய்தார்கள்.

இந்த நிலையில் ட்விட்டர் ட்ரெண்ட்டை பார்த்த தென் ஆப்பிரிக்கா வீரர் டேல் ஸ்டெயின் டிவிட்டரில் என்ன நடக்கிறது என கேட்டார் , அதற்க்கு அஜித் ரசிகர்கள் அவருக்கு புரிய வைத்தார்கள்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News | செய்திகள்

Advertisement

Trending

To Top