fbpx
Connect with us

அடிச்சு தூக்கு பாடல் சாதனையை மிஞ்சிய வேட்டிக்கட்டு பாடல்.! செம்ம மாஸ்

News | செய்திகள்

அடிச்சு தூக்கு பாடல் சாதனையை மிஞ்சிய வேட்டிக்கட்டு பாடல்.! செம்ம மாஸ்

சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வருகின்ற பொங்கலுக்கு வெளியாக இருக்கும் திரைப்படம் விஸ்வாசம் இந்த திரைப்படம் சாதைனைக்கு மேல் சாதனை படைத்து வருகிறது, சமீபத்தில் வெளியாகிய அடிச்சு தூக்கு பாடல் பல சாதனைகளை படைத்தது.

இந்த நிலையில் இன்று 7 மணிக்கு விஸ்வாசம் இரண்டாவது பாடலான வேட்டிகட்டு பாடலை வெளியிட்டார்கள் இந்த பாடல் இணையதளத்தில் அதிரடியாக பல சாதனைகளை செய்துவருகிறது.

வேட்டிகட்டு பாடல் அடிச்சு தூக்கு பாடலை மிஞ்சியுள்ளது ஆம் வேட்டிகட்டு பாடல் வெளியாகி 10 நிமிடத்தில் 115k லைக்குகளை பெற்று சாதனை படைத்தது, அடிச்சு தூக்கு பாடல் 10 நிமிடத்தில் இதைவிட குறைவாக 104K லைக்குகள் தான் பெற்றிருந்தது.

அதேபோல் 1 மணி நேரத்தில் 2 லட்சம் லைக்குகளையும் 51 நிமிடத்தில் 1 மில்லியன் பார்வைகளையும் கடந்துள்ளது இன்னும் பல சாதனைகளை கடக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News | செய்திகள்

Advertisement

Trending

To Top